If your childhood dream was to become an IAS or IPS officer, you should know that to achieve that dream, you need to take the UPSC Exam. Here are some effective UPSC exam preparation tips:
The UPSC exam is divided into two main groups – Group A is for IPS, IAS, IFS, Railways, Postal and Revenue positions. Group B is for Armed Forces Civil Services, Civil Service Exam from Union Territories.
Qualifications:
Citizen of India
Age limit – this depends on your categories. The age limit for those appearing under the general category is 32 years, OBC is 35, SC/ST is 37 and differently abled is 42 years.
No: of attempts – This also depends upon reservation (i.e.) general categories contenders have a maximum of 6 attempts up to 32 years, OBC has 9 attempts up to 35 years and SC/ST has unlimited attempts up to 37 years.
Educational qualifications:
If you are still awaiting your bachelor’s degree mark-sheet, you will need to submit proof of your last completed level of education
If you are attempting medicine, you will need to submit your final examination documents
UPSC exams have a total of three rounds namely Preliminary Examination, Main Examination and Interview.
The Preliminary Exam has two papers.
Under Paper I, you will be tested on History, Geography, Civics, Environmental issues and Politics. Paper II will test your analytical abilities, basic numeracy, general mental ability, logical reasoning and problem-solving.
The Main Exam has Objective and Subjective type questions under two papers – a Qualifying exam and a Merit exam.
The Qualifying exam will test you on essay writing, general studies (which is divided into three sections – Paper I – indian culture, geography, heritage. Paper II – governance, the constitution and quality of our country, Paper III – technology, economic development, biodiversity and Paper IV – ethics, integrity, aptitude).
The Merit exam will be based on your answers in these various papers.
The final round is the interview. Here you will be questioned about your personality and the answers you have submitted in your main exam. The objective here is to test the depth of your knowledge in these subjects. You will be questioned about your home town and its affairs.
Another effective UPSC exam tip is locating IPS academies within your city. They offer several courses and effective training classes to help you ace these exams.
We hope you enjoyed this video on UPSC exam preparation tips. Thanks for watching and please subscribe to our channel – https://www.youtube.com/channel/UCcc7tmGh5cCPylLQHIHtyEQ?sub_confirmation=1
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிகள் (upsc exam preparation tips in tamil) குறித்து இந்த வீடியோ விவரிக்கிறது.
சிவில் ஊழியராக இருப்பது என்பது நம்மில் பலபேருக்கு கனவாக உள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற சேவைகளுக்கு, யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வுகளை எழுத வேண்டும். இந்த தேர்வு குறித்து (upsc exam tips in tamil) பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் இருக்கும். அதற்கு கீழே நாங்கள் தரும் upsc preparation tips – களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். யுபிஎஸ்சி ( upsc tips in tamil )தேர்வை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
குரூப் ஏ: ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ், ரயில்வே, தபால் துறை, வருவாய் துறை தொடர்பானது.
குரூப் பி ஆயுதப் படைகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். மொத்தம் 24 துறைக்கான தேர்வுகளை யுபிஎஸ்சி மூலம் நீங்கள் எழுதலாம்.
இந்திய குடிமகன்: யுபிஎஸ்சி தேர்வு ( upsc exam tips in tamil )எழுத இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 வயது முதல் 32 வயது உள்ளவர்கள் (இடஒதுக்கீடு இல்லாமல்) இந்த தேர்வை எழுதலாம்.
முயற்சிகளின் எண்ணிக்கை: 5 முறை தேர்வை சந்திக்கலாம் (இடஒதுக்கீடு இல்லாமல்)
கல்வித் தகுதி இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொதுவாக யுபிஎஸ்சி தேர்வுகள் மூன்று கட்டங்களாக நடைபெறுகின்றன.
முதல்நிலைத் தேர்வு இரண்டு தாள்கள்; 400 மதிப்பெண்கள் கொண்டிருக்கும். பொது ஆய்வுகள் 1 : வரலாறு, புவியியல், சிவில், சுற்றுச்சூழல் பிரச்சினைகள், அரசியல் உள்ளிட்ட கேள்விகள் கொண்டவை
பொது ஆய்வுகள் 2: பகுப்பாய்வு, திறனாய்வு மற்றும் பொது அறிவு சார்ந்த கேள்விகளை கொண்டிருக்கும்
முதன்மைத் தேர்வு இந்த தேர்வில் 4 பொது அறிவு மற்றும் ஒரு விருப்பப் பாடம் (Optional Subject) சார்ந்த 2 தாள்கள் இருக்கும். கட்டுரை வடிவில் எழுதும் வகையில் ஒரு தாளும், ஆங்கில மொழி மற்றும் ஒரு இந்திய மொழி தாளும் என ஆக மொத்தம் 9 தாள்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தாளும் 250 மதிப்பெண்கள் கொண்டவை.
ஆளுமைச் சோதனை பொது ஆர்வம் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். அரசு சேவையில் விண்ணப்பதாரரின் தனிப்பட்ட திறமையை இந்த நேர்காணலின் மூலம் மதிப்பிடுவார்கள்.
யுபிஎஸ்சி தேர்வில் ( IAS Ttips in tamil ) வெற்றி பெறுவது எப்படி என்று தேடும் நபர்களுக்கு இந்த வீடியோ ( ips tips in tamil )பயனுள்ளதாக இருந்திருக்கும். இதேபோல் கெரியர் குறித்து பல பயனுள்ள தகவல்களுக்கு Arrear Irundalum Career சேனலை subscribe செய்து பயன்பெறுங்கள்.
Leave a Reply