பொதுவாக பெரும்பாலானோருக்கு ஒரு நல்ல தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அல்லது இதை கடினம் என்று உணர்ந்தால் ஒரு நல்ல நிறுவனத்திலாவது வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். இது அனைத்திற்கும் தொழிலை நிர்வகிக்கும் திறன் இருப்பது அவசியம். இந்த திறன்களை நீங்கள் தலைசிறந்த மேலாண்மை கல்வி நிறுவனத்தில் தான் படித்து தெரிந்துகொள்ள முடியும். மேலாண்மை பொது நுழைவுத் தேர்வில் ( mba entrance exam in tamil ) வெற்றிபெறுவதற்கான வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.
XAT தேர்வு:
XAT தேர்வு என்பது சேவியர் ஆப்டிடியூட் டெஸ்ட் ஆகும். சேவியர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட் இந்த தேர்வை ( mba exam tips 2019 in tamil ) நடத்துகிறது. இளங்கலை பட்டம் பெற்றவர்கள் அல்லது இறுதி ஆண்டு பயிலுபவர்கள் XAT தேர்வை எழுதலாம். ஆன்லைன் முறையில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. மூன்று மணி நேரம் கொடுக்கப்படுகிறது.
GMAT தேர்வு:
டாப் 3 எம்பிஏ தேர்வு குறித்து இங்கே பார்த்தோம். இந்த தேர்வுகளுக்கு தயாராக ஓர் ஆண்டு அல்லது ஒன்றரை ஆண்டு எடுத்துக்கொள்வது நல்லது உங்கள் திறன்களுக்கு ஏற்றாற்போல், நேரத்தை ஒதுக்கி தேர்வுக்கு படிப்பது சிறந்தது. இந்த தேர்வுகளில் ( mba exam tips in tamil ) நீங்கள் எடுத்த மதிப்பெண் சதவீதத்தை அடிப்படையாக வைத்து எம்.பி.ஏ கல்லூரிகளில் சீட் கிடைக்கும். தேர்வுக்கு பிறகு கல்லூரிகளில் சேர்க்கைக்கான நேர்காணல் நடைபெறும். அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
இதேபோல் கெரியர் குறித்து பல பயனுள்ள தகவல்களுக்கு Arrear Irundalum Career சேனலை subscribe செய்து பயன்பெறுங்கள்
Leave a Reply